நேரம்: காலை 7.33
'டிடி.... டின் டின்... டிடி... டின் டின்............ டிடி.. டின் டின் டின்.'
என்னோட போன்தான் Nokia Toneல கூப்பிடும்..
பக்கத்துல என்னோட Friend
என்னோட போன்தான் Nokia Toneல கூப்பிடும்..
பக்கத்துல என்னோட Friend
'அடி ஒன் Phone Ring பண்ணுது'
பாதி தூக்கத்துல நான் காதுல சொருகிக் கொண்டே...
'Hello'
'Hello'
'Good morning Babi.., I Love You..'
Wash Room போகல்லயா நீ... போவேன்..'
அவன் சொல்லுவான்...
அவன் சொல்லுவான்...
'Wash Room இல ஆக்கள்.. நீ I Love You ஒன்டு சொல்லு..'
'பக்கத்துல Friend தூங்குறாடா... பிறகு சொல்றேன்'
'Friend தூங்கினா.., நீ I Love You சொல்ல மாட்டியா...'
'Friend தூங்கினா.., நீ I Love You சொல்ல மாட்டியா...'
'பெரிய இம்சை ஒன்னோட.., I Love You..... போய் குளிடா முதல்ல...'
'Thank you darling...'

நேரம்: காலை 08.43
'டிடி.... டின் டின்... டிடி... டின் டின்............ டிடி.. டின் டின் டின்.'
'சொல்லு டா' இது நான்,
'Bus halt இல நிக்கிறன் செல்லம்'
ஆஹா இந்த Bus எப்பப்பா வந்து தொலையும் மனசுக்க நெனச்சுப்பன்
'சரி சொல்லு'
'நீ என்ன தங்கம் செய்ற..'
'இப்பதான் எழும்பினன் டீ குடிக்கப் போறன்..'

சரி நீ ஒரு I Love you ஒன்டு சொல்லேன்.... அப்பதான் நான் Officeல நிம்மதியா Work பண்ணுவேன்..'
டேய்... என் பக்கத்துல Friends எல்லாம் இருக்காங்க நான் சொல்ல மாட்டேன்'
'நான் Office போக மாட்டேன் இப்பிடியே திரும்பி வீட்டுக்குப் போறேன்..'
'சரி டா சரி I Love you'
'Love you tooடா குட்டி Bye...'
'நான் Office போக மாட்டேன் இப்பிடியே திரும்பி வீட்டுக்குப் போறேன்..'
'சரி டா சரி I Love you'
'Love you tooடா குட்டி Bye...'

நேரம்: மதியம் 01.38
'டிடி.... டின் டின்... டிடி... டின் டின்............ டிடி.. டின் டின் டின்.'
'Hello Darling.. Lunch Time.. நான் சாப்பிடப் போறேன்.. ஒரு I Love you சொல்லு'
எவன் டா இந்த I Love you கண்டு புடிச்சான் எனக்குள்ளேயே திட்டிக்கிட்டே..
'டேய் ஒன் officeல உன்னோட யாருமே இல்லையா டா? நீ பாட்டுக்கு I Love you கேக்குற?'
'இருந்தா எனக்கென்ன நான் உன்ன love பண்றேன் தானே?
'சரி டா I Love You'
'I love u So much darling… நீயும் சாப்பிடு..'
'I love u So much darling… நீயும் சாப்பிடு..'

நேரம்: அந்திப் பொழுது 05.38
'டிடி.... டின் டின்... டிடி... டின் டின்............ டிடி.. டின் டின் டின்.'
'Office விட்டு வந்துட்டேன் தங்கம் வீட்டுக்கு போறேன்.. சரியான Tired டா... tired எல்லாம் போற மாதிரி ஒரு I Love You சொல்லேன்..'
'சரி வேலயெல்லாம் சரியா முடிச்சியா... சாப்பிட்டு வீட்டுக்கு போ...
I love u so much'
'நீ சொன்னா நான் சாப்பிடாமப் போவனா... I love u more than everything my dear”
I love u so much'
'நீ சொன்னா நான் சாப்பிடாமப் போவனா... I love u more than everything my dear”

நேரம்: இரவு 10.54
'டிடி.... டின் டின்... டிடி... டின் டின்............ டிடி.. டின் டின் டின்.'
'குட்டி நான் தூங்கப் போறேனே... கனவுல எல்லாம் நீயே வாற மாதிரி ஒரு I Love you சொல்லு டா என் செல்லம்'
'ஏன் டா எப்ப பாரு I Love You... I Love You... ன்னு அதயே கேக்குறியே... உனக்கு சளிப்பு வராதா?
'Never தங்கம் நான் எப்பவுமே உனக்கு, உனக்கு மட்டும் தான் சொல்லுவன் I love u Babi..
'I love u so much… good night… Sweet dreams..'
'I love u more and more… good night...'
'போன வெக்கிறேன் டா'
'இன்னுமொரு I Love You சொல்லிட்டு வையேன்டா குட்டி'
நான் சிரிச்சுக்கிட்டே...
'சீ... போன வை டா'
எந்த நிமிடத்தையும் எனக்காகவே அர்ப்பணிக்கும் என்னவனுக்காக..
என் இதயத்திலிருந்து...
"I love you u so much my sweet heart...”
அன்புடன் சஜீ..
காதலில் ஐ லவ்யூ எனும் வார்த்தை எப்படிப் பாடாய்ப்படுத்துகிறது என்பதனை அழகான உரையாடல் வடிவில் தந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகாதலில் விழுந்தோரின் தாரக மந்திரமே ஐ லவ் யூ தானே.. ரசித்தேன்
பதிலளிநீக்குussss.... mudiyala pesaama ivukaloda ring tone na ... i love you nnu chollurathu maathiri maaththittaa problem solved
பதிலளிநீக்குஊக்கமளித்த அனைத்து சகோதரா்களுக்கும் நன்றி...
பதிலளிநீக்குமேலும் என் கிறுக்கல்களை வாசிக்க வேண்டுகிறேன்.
மங்குனி அமைச்சர் said...
பதிலளிநீக்கு// ussss.... mudiyala pesaama ivukaloda ring tone na ... i love you nnu chollurathu maathiri maaththittaa problem solved//
Phone சொல்லும் I Love Youவும் தன் காதலனோ காதலியோ தம் உள்ளத்திலிருந்து சொல்லும் I Love Youவும் ஒன்றா மங்குனி அமைச்சர் அவர்களே...
மீண்டும் தமது வருகைக்கு நன்றி... மேலும் உங்களது பிண்ணூட்டங்களை எதிர்பார்க்கிறேன் தோழரே..
தங்களது வருகைக்கு மிக்க நன்றி நிரூபன், சி.பி.செந்தில்குமார்.. மேலும் உங்களது பிண்ணூட்டங்களை எதிர்பார்க்கிறேன்
பதிலளிநீக்குவித்தியாசமான ஒரு பதிவு நல்லாயிருக்குங்க...
பதிலளிநீக்குமிக்க நன்றி சுதா.. :)
பதிலளிநீக்குநல்லா இருக்கே! சரி சரி விடுங்க என்ன பண்றது? :-)
பதிலளிநீக்குஆமா தங்கம்னு எல்லாம் சொல்லுவாங்களா? #டவுட்டு!
டெம்ப்ளேட் நல்ல இருக்கு! வாழ்த்துக்கள்!
ஜீ... said..
பதிலளிநீக்கு//ஆமா தங்கம்னு எல்லாம் சொல்லுவாங்களா? #டவுட்டு!//
ரொம்பா நல்ல டவுட்டு.... நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாருங்க....
வாழ்த்துக்களுக்கு நன்றி...:)
மேலும் உங்கள் கருத்துகளை எதிர்பார்கிறேன்..
காதல் எவ்வளவு சுகமானது எண்டது.... ஓரளவு தெரியும் ,,,I LOVE YOU என்ற 3 சொல்லுக்குள்ள இவ்வளவு உணர்விருக்கா ....
பதிலளிநீக்கு