புதிதாய் வளா்வாள்....

புதிதாய் நான் இன்று
இவ்வுலகில் பிறக்கின்றேன்...
பிறந்து வளா்ந்திட்ட வயதானவா்களே...
நானும் வளர கை கொடுங்கள்..

அன்புடன் சஜீ..

10 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ...............

    பாலோவர்ஸ் டெம்ளேட் வையுங்கள் , தமிழ் மனம் டெம்ப்ளேட் வையுங்கள்

    பதிலளிநீக்கு
  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  3. வருக வருக தோழரே . வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் சாதனை

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி...

    ஒரு சின்னத்திருத்தம்...
    தோழர் அல்ல தோழி.. :)

    பதிலளிநீக்கு
  5. அறிமுகம் கவிதை நடையில் அசத்தலாக இருக்கிறது சகோ.

    பதிவுலகிற்கு உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள்.. ஃபோட்டோ செலக்‌ஷனே உங்க டேஸ்ட்டை சொல்லுது.. ம் ம்

    பதிலளிநீக்கு
  7. ஊக்கமளித்த அனைத்து சகோதரா்களுக்கும் நன்றி...
    மேலும் என் கிறுக்கல்களை வாசிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மூத்த பதிவர்களே!(பட்டாபட்டி, மங்குனி அமைச்சர், பனித்துளி சங்கர், நிரூபன், சி.பி.செந்தில்குமார்)

    மேலும் என் கிறுக்கல்களை வாசித்து பிண்ணூட்டங்களை எதிர்பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  9. நண்பா..!
    உனது முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு

எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..